எமது காரைநகரை சேர்ந்தவரால் எடுக்கப்பட்ட ஒருத்தி 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகம், பல நாடுகளில் திரையிடப்பட்டதை போன்று, பிரித்தானியாவிலும் எமது சங்க அனுசரணையில், திரையிடப்பட இருக்கிறது.

திரைப்படம் பார்க்க திரண்டுவந்து, உங்கள் ஆதரவை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பு: இதில் சேர்க்கப்படும் நிதி சிறுவர் மேம்பாட்டுக்காக செலவிடப்பட இருக்கிறது.

 
தனிநபருக்கு £ 10 மற்றும் குடும்பத்திற்கு £ 30.

நுழைவுசீட்டை மண்டப வாயிலில் அல்லது எமது முகவரிடம் பெற்றுக்கொள்ளலாம்.


அல்லது கீழ்வரும் PAYPAL இணைப்பில் சென்று, உரிய நன்கொடையை வழங்கி, உங்கள் இடத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

https://www.paypal.com/donate/?hosted_button_id=S9H2L395ZUP86


திரையரங்கில் வாகன தரிப்பிடத்திற்கான வழி