ஒரு சமூக அமைப்பாக எமது சங்கம், பிரித்தானிய நாட்டு சட்டப்படி நாம் யார், என்ன செய்ய இருக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன செய்திருக்கிறோம் என்பதை அறிக்கையாக வெளியிடவேண்டும், அந்த அறிக்கையில் ஆகக்குறைந்தது எந்த தகவல்கள் உள்ளடங்க வேண்டும் என்பதை சட்டத்தின்படி வரையறுத்து உள்ளார்கள்.
எமது அறிக்கையை பிரித்தானிய சமூக அமைப்புகள் ஆணையத்தின் (Charity Commission) இணையத்தில் குறிப்பிட்ட கால அளவுகளில் நாம் பிரசுரிக்க வேண்டும்.
எமது அறிக்கைகள் பதிவேற்றப்படும் பகுதி, நேரடியாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
எமது சங்கம் தொடர்பாக, சட்ட ரீதியான தகவல்களை இங்கே காணலாம்.
எமது சங்கத்தின் நிதியாண்டு நிதி அறிக்கையை இங்கே இணைத்துள்ளளோம்.
(வருடாந்த கணக்கறிக்கைகள் சமூக அமைப்புகள் ஆணையத்தின் இணையத்தில் வருடாந்தம், சட்டத்தின் தேவைக்கு ஏற்ப பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது யாவரும் அறிந்ததே. மற்றய வருட நிதியறிக்கைகளை, சமூக அமைப்புகளின் ஆணையத்திலேயே உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.)
2020/2021
2021/2022