
காரைநகர் பட்டறை யாழ்ற்ரன் கல்லூரியில் இருந்து வெற்றிகரமாக ஆரம்பித்தது.
காரைநகர் மக்களிடையே நடத்தப்பட்ட இந்த சதுரங்க போட்டியில் 140 இற்கு மேற்பட்ட மாணவர்கள் உற்பட 150 பேர் போட்டிகளில் பங்குபற்றி இருந்தார்கள்.




















இந்த சதுரங்க போட்டியினை ஒழுங்குபடுத்தி நடத்திய காரைநகர் சலஞ்சேர்ஸ் விளையாட்டு கழக இளையோருக்கு எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பைகள் வழங்கப்படும்.
காரைநகர் பட்டறையின் அடுத்த நிகழ்வாக, வரும் 12 – 01 – 2025 அன்று நீச்சல் போட்டி மற்றும் கட்டுமர படகோட்ட போட்டிகள் நடைபெறும். இறுதி நிகழ்வாக காரைநகர் பட்டறை 19 – 01 – 2025 அன்று சலஞ்சர்ஸ் மைதானத்தில் நடைபெறும்.
சில காணொளிகள்
(1)
https://www.facebook.com/share/v/17zwHnyKc2
(2)
https://www.facebook.com/share/v/15Wc6yNNcs
(3)
https://www.facebook.com/share/v/1B8TBgwsZB
(4)