அன்பான காரை மக்களே,


பெரும்பாலான காரைநகர் மக்கள் பிறந்த மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பல்வேறு திருத்த வேலைகளை செய்து முன்னேற்ற வேண்டிய நிலையில் உள்ளது. பல்வேறு தரப்பினர்கள் பல பல வேலைத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.அந்த வகையில், எமது சங்கத்திடம் அவசர பிரிவினை திருத்தி தருமாறு, மூளாய் வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை வைத்தது. அதற்கமைய, எமது சங்கமும் நிதியை திரட்டி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையை முன்னேற்ற முன்வந்துள்ளது.அவசர பிரிவிற்கான உபகரணங்களை வாங்க இலங்கை பெறுமதியில் 35 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதற்கான நிதியை தங்களின் நன்கொடைகளாக வேண்டி தங்களை நாடி வந்துள்ளோம்.


தங்களின் நன்கொடைகளை வழங்கி, அப்பகுதி மக்களின் வைத்திய சேவையை மேம்படுத்த உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


தாங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பிறந்த வைத்தியசாலையை சிறந்த தரமுடையதாக மாற்றி அமைக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதில் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம்.


உங்கள் பங்களிப்பை கீழ்காணும் இணைப்பில் சென்று செலுத்தலாம்.

https://www.gofundme.com/f/acci-and-emer-services-at-moolai-hospital


நன்றி

காரை நலன்புரிசங்கம், பிரித்தானியா


மூளாய் வைத்தியசாலையின் அமைவிடம், google வரைபடத்தில்


https://www.google.com/maps/place/Moolai+Cooperative+Hospital/@9.747338,79.9005538,13z/data=!4m5!3m4!1s0x3afe52ad8b66e23f:0xffff3c2120943f18!8m2!3d9.7479655!4d79.9301874?hl=en


மூளாய் வைத்தியசாலை பற்றிய ஒரு அறிமுகம்….


https://www.who.int/workforcealliance/members_partners/member_list/moolai/en/

About Moolai Hospital, by WHO


Moolai Hospital Website

https://www.miot.org.uk/about-moolai-co-oprative-hospital/
About Moolai Hospital in MIOT website