கனடா காரை கலாச்சார மன்றம் லண்டன் காரை நலன்புரிச்சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மாணவர் கௌரவிப்புவிழா

 

கனடா காரை கலாசார மன்றம், இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களுக்கும், தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றும் காரைநகர் மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா 26.12.2012 காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்றது.  அப்படங்களை இங்கே காணலாம்

 

The Karai students who passed the year 5 scholarship examination were rewarded by the Karainagar Societies, in recognition of the achievement. This year seventeen students had obtained the pass marks.

The award ceremony was organised by the Karai Abiviruththi Sabai in conjunction with Canada Karai Cultural Association and Karai Welfare Society (UK). The award ceremony took place at J/ Yarlton College on the 26th Dec 2012.

Karai Welfare Society (UK) donated 50,000/= to this function.