front 1

அன்பின் காரைநகர் மக்களே,


இயற்கை சீற்றத்தால் சூறாவளி, மழை என்பன எமது மண்ணை சூழ வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் எமது மக்களை வாட்டி வதைக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் பிற உதவிகளை வழங்க எமது சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதற்கான நிதியினை சேகரிக்க தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறோம். தம்மால் ஆனா உதவிகளை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

நன்றி.