Inaugural meeting of a “Dr A Thiagarajah  Educational Trust” was held on Sunday 16 December 2012. The objective of this trust is to provide financial support to deserving students studying GCE (O/L) and GCE (A/L) in Karainagar Schools.

 

Scholarships will start will from January 2013 and run until December 2028. Annually a sum of Rs one million (Rs10 lakhs) will be available for students.

 

The following are appointed as Trustees

 

1. Mr Nadarajah Vijayakumar, – Chairperson

2. Mr Veluppilai Sabalingam – Secretary

3. Miss Vimalathevi Visuvanathan – Treasurer

4. Mrs Kamalambihai Ilangeswaran – Member

5. Mr Shanmugam Suhanthan – Member

6. Principal of Dr A Thiagarajah Madya Maha Vidyalayam – Ex-officio Member

7. Principal of Yarlton College – Ex-officio Member

Thank You

 

கலாநிதி ஆ.தியாகராஜா ஞாபகார்த்த கல்வி ஊக்குவிப்பு அறக்கட்டளை (நிதியம்)

 

காரைநகரில் கல்வி பயிலும் க.பொ.த.(சாதாரண தரம்), சக (உயர் தரம்) (G.C.E O/L AND A/L) ஆகிய மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் கல்வித் தேவைகளினதும் , தகமைகளினதும் அடிப்படையில் வருடா வருடம் நிதயுதவி வழங்கி ஊக்குவிப்பதற்காக, அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக இவ் அறக்கட்டளை அமைப்பு 16/12/2012 அன்று கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலய சயம்பு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

 எதிர் வரும் வருடம் 2013, ஜனவரியில் இருந்து இவ் அறக்கட்டளை அமைப்பு உத்தியோகபூர்வமாக இயங்கவுள்ளது. இந்த நிதியம் வருடம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய்கள் வரை (1,000,000.00) இக் கல்விச் சேவைக்கென வழங்கவுள்ளது.  தனிஒருவரால்  வழங்கப்படும் இந்த நிதியுதவி, பிருத்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன், இவ் அறக்கட்டளை இருப்பு கணக்கிற்கு வருடா வருடம் (2028 வரை) வழங்கப்படும்.

 

மேற்படி அமைப்பின் நிர்வாகக் குழு அங்கத்தவர்கள் விபரம் வருமாறு:-

 1. தலைவர் :- திரு. நடராஜா விஜயகுமார்

2. செயலாளர் :- திரு.வேலுப்பிள்ளை சபாலிங்கம்

3. பொருளாளர் :- செல்வி.விமலாதேவி விஸ்வநாதன்

 நிர்வாகசபை உறுப்பினர்கள் :-

1. திருமதி.கமலாம்பிகை இலங்கேஸ்வரன்

2. திரு.சண்முகம் சுகந்தன்

 

Ex-officio members

அதிபர்,யாழ்ற்ரன் கல்லூரி

அதிபர், கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயம்

நன்றி