எமது காரைநகரை சேர்ந்த, யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரபல வைத்திய அதிகாரி வைத்தியர் சபாரட்ணம் சிவகுமாரன் அவர்கள் 14.05.2023 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா
இறைவனடிசேர எல்லாம் வல்ல திண்ணைபுர வாழ் ஈசனை பிராத்திக்கிறோம்.
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்
பிரித்தானியா