Karai welfare Society (UK) donated £900 to purchase sixteen bookshelves to Yarlton college library.
பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் – காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி நூலகத்தினை புனரமைப்புச் செய்வதற்காக புதிய இறாக்கைகள் செய்வதற்கு ரூபா 188398/= ( £900) நன்கொடையாக மனமுவந்து உதவினர். இந்நிதியுதவியால் 16 புதிய இறாக்கைகள் செய்யப்பட்டுக் கல்லூரி நூலகம் புத்துயிர் பெற்றுள்ளது. இதற்காக பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்திற்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பாகத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறார்.