எமது சங்கத்தின் வருடாந்த காரை கதம்பம் வழமைபோல் இம்முறையும் சிறப்பாக இடம்பெற இருக்கிறது. 

எமது காரை கதம்பம் 2024 நிகழ்வானது வரும் சித்திரை 13 (13 – 04 – 2024), அன்று இடம்பெற இருக்கிறது.

 

காரை கதம்பம் 2023 காட்சிகள்


அன்பின் பிரித்தானியா வாழ் காரைநகர் மக்களே,

எமது சங்கத்தின் காரை கதம்பம் 2024, சித்திரை 13, 2024 (13 – 04 – 2024) அன்று  நடைபெற இருக்கிறது.

மேற்படி விழாவில், பிரித்தானிய வாழ் இளையோர்களின் கலைத்திறமை வெளிப்படுத்தப்படும்.

உங்கள் பிள்ளையின் திறமை எமது விழா மேடையில் ஏறவேண்டுமாயின், நீங்கள் செய்ய வேண்டியது.

1. எமது சங்கத்தின் அங்கத்தவராக இணைவது. கீழ் காணும் இணைப்பில் இணையலாம்.

https://www.paypal.com/donate/?hosted_button_id=EP39FB4BKK5V8

Donate to Karai Welfare Soceity (UK)Help support Karai Welfare Soceity (UK) by donating or sharing with your friends.www.paypal.com

2. இணைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்பி, 31.03.2024 இற்கு முன் அனுப்பி வைக்கவும்.

மேலதிக விபரங்களை, இணைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் காணலாம்.

மேலும், எமது காரை கதம்பம்பத்தை நடாத்த மண்டப வாடகை, இசை, புகைப்படம் என பாரிய செலவுகள் உண்டு. இவற்றை அனுமதிக்கட்டணத்தை வைத்து மட்டும் ஈடுகட்ட முடியாது. எனவே பிரித்தானிய வாழ் இளையோரின் திறமைகளை மேடையேற்ற தங்களின் மேலதிக பங்களிப்பை எதிர்பார்த்து நிற்கிறோம்.

தங்களால் முடிந்த சிறியளவு நன்கொடையை வழங்கி விழா சிறக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கீழ் காணும் இணைப்பில் தங்கள் பங்களிப்பை வழங்கலாம், அல்லது எமது வங்கிக்கோ அல்லது மண்டப வாசலில் காசாகவோ செலுத்தலாம். 

https://www.paypal.com/donate?campaign_id=2NYDVRHP59GSJ

தவராஜா – 0044 7951950843

தர்ஷன் – 0044 7414618368

நன்றி,

வணக்கம்.

நிர்வாகம்,

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்.


  1. அங்கத்தவர்களது குழந்தைகளே மேடையில் நிகழ்ச்சி செய்யலாம், அல்லது அங்கத்தவர்கள், முகாமையின் அனுமதியுடன் நிகழ்சிகளை செய்யலாம். (வேலை செய்ய தொடங்கி உழைக்க தொடங்கியவர்கள், அங்கத்தவர்களாக இணையுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.)
  2. அங்கத்தவர்கள் அல்லாதவர்கள் உங்கள் அங்கத்துவ விண்ணப்படிவத்தை நிரப்பி, உங்கள் வருடாந்த அங்கத்துவ பணத்தினை எமது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது எமது நிர்வாக செயட்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
  3. மண்டப நுழைவுக்கட்டணம் £ 5.00 (12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு)
  4. ஒரு பங்குபற்றாளருக்கு நிகழ்ச்சி அனுமதிக்கட்டணம் £ 10.00