அன்பான பிரித்தானிய வாழ் காரை மக்களே,
காரை நலன்புரிச்சங்கத்தின் “காரைக் கதம்பம் 2020” பொங்கல்விழா எதிர்வரும்
February மாதம் 22 ம் திகதி சனிக்கிழமை,
மாலை 5 : ௦0 மணிக்கு
Preston Manor High School, Carlton Avenue East, Wembley, Middlesex, HA9 8NA
நடைபெறவுள்ளது.
காரை கதம்பம் 2020 : 22 – 02 – 2020.
அனைவரும் வருக……
விறுவிறுப்பான தற்காலத்திற்கு தேவையான தலைப்புடன் ஒரு கருத்துக் களம் உங்களுக்காக காத்திருக்கிறது.
காரை கதம்பதில் என்ன இருக்கும்…..
ஒரு மீட்டலுடன் கூடிய, உங்களுக்கான வரவேற்பு ….
நன்றி…
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்