
அமரர் .சுப்பிரமணியம் கந்தையா
தோற்றம் : 10.10.1938 மறைவு : 31.10.2019
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க நிர்வாக உறுப்பினர் திரு கந்தையா பரமேஸ்வரனின் தந்தையார் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பர ஈசனை வேண்டுகிறோம்.
துயரில் பங்கெடுக்கும்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் (KWS (UK))