

“உண்டியல்கள் மூலம் எமது சங்கத்தால் சேகரிக்கப்படும் நிதி, இலங்கை வடமாகாணத்தின் சுகாதார சேவைகளுக்கு ஒதுக்கப்படுவது யாவரும் அறிந்ததே.”
குறிப்பாக காரைநகர் தவிர்ந்த பிற இடங்களின் மருத்துவ தேவைகளுக்கும், இவ் “உண்டியல்களால் சேகரிக்கப்படும் நிதி” செலவிடப்பட வேண்டும், எனும் நோக்கத்துடனேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்ட்டது.
கடை வியாபாரிகளான காரைநகர் மக்கள்,
தமது கடைகளில் மற்றும்
தமக்கு தெரிந்தவர்களின் கடைகளில்
இவ்வுண்டியல்களை வைத்து,
நிதியை பெருக்கி,
வடமாகாணத்திற்கான எமது சங்கத்தின் சேவையை,
பலமடங்கு பெருக்க உதவி செய்யுமாறு,
எமது சங்கம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.