எதிர்வரும் 2018 மார்கழி (December) மாதம் 2ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02:30 மணியளவில் The Brahmin Society of North London, 128 East Lane, Wembley, Middlesex HA0 3NL எனும் மண்டபத்தில் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த  பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.  இக் கூட்டத்திற்கு அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

மேலும் எமது சங்க வளர்ச்சிக்கான ஆரோக்கியமான கருத்துக்கள், வினாக்களை தாங்கள் அளவளாவ விரும்பினால் தயவு செய்து அவற்றை நிர்வாக சபைக்கு 7 நாட்களுக்கு முன்னர் எழுத்து மூலமோ, அல்லது தொலைபேசி மூலமோ அறியத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எதிர்வர இருக்கும் புதிய நிர்வாகசபை தெரிவுக்குழுவில் தாங்களும் ஒரு சிறு மணித்துளிகளை சங்க முன்னேற்றத்தின் பயனுக்காக அர்ப்பணித்து பங்காற்ற விரும்பின் தயக்கமின்றி முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

நிகழ்ச்சி நிரல்Agenda

 

1) வரவேற்புரை –  தலைவர். Welcome speech – President

 

2) வருடாந்த அறிக்கை – செயலாளர். Annual Report – Secretary

 

3) தனாதிகாரி வருடாந்த அறிக்கை.    Annual Report – Treasurer

 

4) புதிய நிர்வாக‌ குழு அங்கத்தவர்கள் தெரிவு.    Election of New Committee.

 

5) எதிர்கால திட்டங்கள் – அது பற்றிய நிதி ஒதுக்கீடுகள்.    Future project and fund allocations

 

6 ) காரைக் கண்ணோட்டம் – கருத்து பரிமாற்றம். Karai View and Question / Answer session.

 

7)  வேறு விடையங்கள்.    Any other business

 

பின்குறிப்பு:-  இவ்வருடாந்த பொதுக் கூட்டத்தில் எமது அங்கத்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும்.  அங்கத்தவர் அல்லாதோர் பொதுக் கூட்டத்தில் பங்குபற்ற விரும்பின் தங்கள் அங்கத்துவ வருட சந்தா £60 ஐ (அறுபது பவுண்டுகள்) முன்கூட்டியே அல்லது அன்றைய தினமோ ( அன்றைய தினம் பணமாக மட்டும்) செலுத்தி அங்கத்துவத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.

 

Dear All,

 

Annual General Meeting 02-12-2018

 

We invite you to participate at the Annual General Meeting of The Karai Welfare Society, UK. The meeting will be held at The Brahmin Society of North London, 128 East Lane, Wembley, Middlesex HA0 3NL on the 2nd December 2018 at 02.30pm.

 

We welcome your comments and suggestions for the welfare of the society; please forward them via post, email or over the phone 7 days prior to the annual meeting. If you are enthusiastic to join us and contribute to the society, please do not hesitate to complete a nomination form attached below.

 

Agenda

 

1) Welcome speech – President

 

2) Annual Report – Secretary

 

3) Annual Report – Treasurer

 

4) Election of New Committee.

 

5) Future project and fund allocations

 

6 ) Karai View and Question / Answer session.

 

7)  Any other business

 

NB: Only subscribed members are permitted to elect the new Executive Committee. If you are a non-member and wish to participate, please ensure you pay the annual membership subscription of £60 (sixty pounds) in advance or on the day.

Nomination Form – 2018