அன்புடையீர்,

 

வர்ஷினி தியாகலிங்கத்தின் தொண்டு நீச்சல் நிகழ்ச்சி தேம்ஸ் நதியில் (River Thames, London)வரும் சனிக்கிழமை 02/07/2011 காலை 09:00 மணிக்கு Royal Victoria Docks எனும் இடத்தில ஆரம்பமாக உள்ளது. உங்கள் அனைவரையும் அன்புடன் பார்வையிட இவ் இடத்திற்கு அழைக்கின்றோம்

 

அண்மையில் உள்ள Underground Station  – Canning Town (Jubilee Line) Overground Station –   Royal Albert (DLR Line).

 

உங்கள் பங்களிப்பை வழங்கவோ அல்லது மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ளவோ கீழுள்ள இணையத்தள முகவரியை அழுத்தவும் http://www.justgiving.com/varshini-thiagalingam/

 

நேற்றய தினம் பிருத்தானிய நாட்டை சேர்ந்த Landor&Hawa என்பவர்கள் £1000 பவுண்ட்சுகளை அள்ளி வழங்கி உள்ளார்கள்( மேலுள்ள இணையத் தளத்தில் பார்க்கலாம்

 

எமது ஊர் மருத்துவ நலனுக்காக…. சிந்திப்போம் …செயல்படுவோம்…

 

நன்றி
பிருத்தானிய காரை நலன் புரிச்சங்கம்.