Inauguration of Karai Youth Organisation UK (Karai Ilaiyor Amaippu) on 31st January 2015 at
Karai Kathambam 2015 held at Canons High School, Shaldon Road, Harrow, Middlesex, HA8 6AN.
Karai Youth Organisation’s (KYO-UK) main objects will be;
- As young Karainagrian growing up in the UK and around the world, they should remain close to our roots, our culture and our people and stay connected to one another while living in the most diverse country in the world.
- To promote goodwill and unity among all Karainagarian.
- To promote social, cultural and sporting activities among Karai youth.
- To promote, sponsor and support Educational, Health and other developmental and welfare projects in Karainagar, Sri Lanka.
KYO – UK membership will be opened to all Karainagar youngsters who are age over 16 years. Membership is free for all.
We are inviting all Karai Youngers to join the KYO-UK.
The event will be held on the Saturday 31st January 2015; 4:00 at Canons High School, Shaldon Road, Harrow, Middlesex, HA8 6AN.
We look forward to seeing you all.
Thank You
Karai Welfare Society –UK
28/01/2015
பிரித்தானியா காரை இளையோர் அமைப்பு
பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம் வ௫ம் “கதம்பம் 2015” நிகழ்வில் பெ௫மையுடன் முன்னெடுக்கும் பிரித்தானியா காரை இளையோர் அமைப்பு.
பிரித்தானியா வாழ் காரை இளையோரை ஒன்று திரட்டும் நோக்கில் அமையும் இவ்வமைப்பில் 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம்.
இவ் இளையோர் அமைப்பின் பிரதான நோக்கங்களாக…..
** பிரித்தானியா வாழ் காரை இளையோர் மத்தியில் ஓர் அறிமுகம்…
** வளர்ந்து வ௫ம் இவர்கள் அறிமுகத்தினூடு ஒர் உறவுப்பாலம்….
** இந்த உறவுப்பாலம் ஊடே இளையோர் தேவைகளை பூர்த்திசெய்தல்….
** எதிர் காலத்தில் பிரித்தானியா வாழ், ஏனைய புலம்பெயர் வாழ் மற்றும் எமது காரை மண்
வாழ் இளையோர் மத்தியில் ஓர் உறவுப்பாலத்தை அமைத்தல்…..
** எதிர்கால உலகம் வாழ் காரை இளம் சமுதாயத்தை ஓர் கட்டுக்கோப்பான, கண்ணியமான,
கடமைகள் உள்ள சமூகத்தினராக திகழவைத்தல்…
எனவே “கதம்பம் 2015” நிகழ்விற்கு பிரித்தானியா வாழ் அனைத்து இளையோரையும் அன்புடன்
அழைக்கின்றது பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம்.
நன்றி.
நிர்வாகம்
பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம்.