J / Dr.A.Thiyagarajah Madya Maha Vidyalayam (Karainagar Hindu College) – 125th Anniversary Celebration

Venue – WINSTON CHURCHILL HALL, PINN WAY, RUISLIP, MIDDLESEX, HA4 7QL.

 Date – 23rd of June 2015; 6:00PM

Programme – ” Harish Melodies ” Music, Debate (Pattimandrams) and Dances

Admission – £100,  £25,  £10

Further info – Kumar- 07951 950843, Nathan – 07944 232014, Ravi – 07956 469632

——————————————–

காரை பழைய மாணவர்கள் மற்றும் அபிமானிகள் கொண்டாடும்

Dr .ஆ .தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தின் (காரை இந்துக் கல்லூரி)

125வது ஆண்டு நிறைவு விழா.

 

இடம்:- WINSTON CHURCHILL HALL, PINN WAY, RUISLIP, MIDDLESEX, HA4 7QL.

காலம்:- 23ம் திகதி ஆனி மாதம் 2013 (23/06/2013), பிற்பகல் 06:00 மணிக்கு

” Harish Melodies ” இசைக் குழுவினரின் மெல்லிசைக் கச்சேரி

இலங்கை, பிருத்தானியா வானொலி தொலைக்காட்சி புகழ் ஊடகவியலாளர்கள் மற்றும் பல கல்விமான்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், சூடான விவாதம்

 

”புலம்பெயர் பழைய மாணவர்கள் தாயகக் கல்வியில் நன்றி மறந்தவர்களா? இல்லையா?”

மற்றும்

”காரை வைரஸ் ” குழுவினரின் நாட்டிய நாடகம்

இன்னும் பல நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கத் தவறாதீர்கள்

அனுமதிகட்டணம் – £100 £25 £10

தொடர்புகளுக்கு :- குமார் – 07951 950843, நாதன் – 07944 232014, ரவி – 07956 469632

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர் .

நன்றி