காரை தீபம் 2015 / Karai Theepam 2015
காரை நலன்புரி சங்கத்தின் வெள்ளி விழா 03/10/2015 அன்று The Beck Theatre, Grange Road, Hayes, Middlesex, UB3 2UE எனும் இடத்தில் வெகு விமரிசையாக நடந்தேறியது. இவ் வெள்ளி விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பை கீழுள்ள காணொளியில் கண்டு மகிழலாம்.
Karai Welfare Society’s 25th Anniversary was was successfully celebrated on 03/10/2015 at The Beck Theatre, Grange Road, Hayes, Middlesex, UB3 2UE. The below video is the summary of all events took place during this celebration.