அன்பின் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களே,
ஈழத்தின் படைப்பான, எமது காரைநகர் மண்ணின் மைந்தன் த சிவநேசன் அவர்களினால் இயக்கப்பட திரைப்படம் பிரித்தானியாவில் திரையிடப்பட இருக்கிறது.
அனைவரையும் தவறாது வந்து கண்டுகளித்து தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
விளம்பரம்
குறிப்பு :
ஈழத்து மாமன்னன் இராவணனின் விமானத்தின் பெயர்தான் புஷ்பக விமானம்.
இந்த திரைப்படத்தில் இராவண மன்னன் தோன்றுகிறார் என்பது மகிழ்ச்சியான விடயம்.
பொன்னாலை – காரைநகர் வாயிலில் உள்ள இராவணேசரம்
திரைப்படம் பற்றிய பார்வைகள்
https://www.facebook.com/reel/3204017189905372
https://www.facebook.com/reel/692338222785705