எமது சங்கத்தினால் ஒழுங்கமைத்து நடாத்தப்பட்ட காரை கதம்பம் 2023 இன் காட்சிகளை கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிகளில் காணலாம்.
பகுதி 2 இல் முதல் 15 நிமிடங்களில், பிரித்தானியா வாழ் காரைநகர் மக்கள் காரைநகரை எப்படி பாக்கிறார்கள் என கலந்துரையாடி இருக்கிறார்கள். குறிப்பாக இளையவர்களின் பார்வையும் பெறப்பட்டுள்ளது.
எமது காரை கதம்பத்தின் (2023) பிரதான அனுசரணையாளர்கள்
- IPOSG (Retail Hardware Solutions Ltd)
- Everdays Group
- KKV Kularathnam and Sons
- Mahesan Manoranjan
- Sellathurai Jeyarajah
- Somasundaram Kamalanathan
- Anandanadarajah Pushparajah