Dear All,

Sad to inform the funeral arrangements of Mrs K.Kandiah Mother in law of Sen Kandiah, Member of KWS.

திருமதி கணேசபாக்கியம் கந்தையா
அன்னை மடியில் : 12 யூன் 1935 — ஆண்டவன் அடியில் : 11 பெப்ரவரி 2018
யாழ். காரைநகர் தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசபாக்கியம் கந்தையா அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணகுமாரி(சித்ரா), சாந்தகுமாரி(சாந்தி), விக்னராஜா(இந்திரன்), சண்முகராஜா(ராஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செந்தில்நாதன், சிறிஸ்காந்தா, ராணி, கமலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குகன், கார்த்திகா, துளசி, தீலீபன், பியன்கா, சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கணேசன், ஆனைமுகன், பராசக்தி(பேபி), நாகரத்னம்(மணி), கங்கா, மஹேஸ்வரி, ஞானேஸ்வரி, விக்னேஸ்வரி, சிவனேஸ்வரி, யோகேஸ்வரி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணிதேவி, இந்திரா, காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், லட்சுமணபிள்ளை, துரைராசசிங்கம் மற்றும் சொக்கநாதன், தவரத்தினராசா, சுந்தரமூர்த்தி, கிரிஷ்ணரத்னம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிதம்பரப்பிள்ளை, நடராசா, சிவபாக்கியம், இரத்னலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 10:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
No 18B Kingsdowne Rd,
Surbiton,
KT6 6JZ,
UK.

தகவல்
குடும்பத்தினர்