Notice is hereby given that the Annual General Meeting of Karai Welfare Society (UK) will be held on Sunday, 22nd September 2012 at 2:45 at the following address;

 

 

 

 

Council Chamber Hall,

Harrow Council,

Civic Centre,

Station Road,

Harrow,

HA1 2UX

 

Agenda

 1)    Welcome speech – President

2)    Annual Report – Secretary

3)    Treasurer Report

4)    Future projects and fund allocations

5)     Constitution Amendments

6)    Question / Answer session

7)     Election of New Committee

8)     Any other Business.

 

Thank You.

KWS (UK)

 

அன்புடையீர்;

 

வருடாந்த  பொதுக்கூட்டம் 22-09-13

 

எதிர்வரும் September மாதம் 22 ம் திகதி , ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02:45 மணியளவில் Council Chamber Hall, Harrow Council, Civic Centre, Station Road, Harrow, HA1 2UX எனும் மண்டபத்தில், பிருத்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த  பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.  இக் கூட்டத்திற்கு அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது சமூகம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

நிகழ்ச்சி நிரல்

 

1 ) வரவேற்புரை –  தலைவர்

  
2 ) வருடாந்த அறிக்கை – செயலாளர்,

  
3 ) தனாதிகாரி வருடாந்த அறிக்கை

 

4)  எதிர்கால திட்டங்கள் – அது பற்றிய நிதி ஒதுக்கீடுகள், ஏனைய

  

5) யாப்பு திருத்தங்கள்

 

6 ) காரைக் கண்ணோட்டம் – கருத்து பரிமாற்றம்

  

7)  புதிய நிர்வாக‌ குழு அங்கத்தவர்கள் தெரிவு.

   

8)  வேறு விடையங்கள் .

  

நன்றி

 

பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம்