
அன்பின் காரைநகர் மக்களே
எமது சங்கத்தினால் காரைநகரில் புதிய முயற்சியாக முதல் முதலாக இடம்பெற்ற காரைநகர் பட்டறை 2025 இங்கே காணொளி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் காரைநகர் இளையோர்களை இணைத்துக்கொண்டு நடத்தி முடித்த பெரும் பட்டறை.